Monday 28 April 2014
இலங்கை::TNA யின் ஏற்பார்டில் யாழில் ஜனாதிபதியினை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பதாகை தீக்கிரையாக்கப்பட்டது!
இலங்கை::TNA யின் ஏற்பார்டில் யாழில் ஜனாதிபதியினை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பதாகை தீக்கிரையாக்கப்பட்டது!
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் அருகில் ஜனாதிபதியினை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பதாகை (தறுதலை புலி கூட்டமைப்பின்) ஏற்பார்டில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் யாழ். விஜயத்தை முன்னிட்டு அவரை வரவேற்கும் வகையில் யாழ். நகர் உள்ளிட்ட பல இடங்கிளிலும் அவருடைய பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், துரையப்பா விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த பதாகையே நேற்று இரவு எரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த சில மாதங்களிற்கு முன்னர் யாழ். சென் சாள்ஸ் மகா வித்தியாலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த பதாகையும் (தறுதலை புலி கூட்டமைப்பின்) ஏற்பார்டில் எரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக இராணுவத்தினரால் அந்தப் பதாகை அகற்றப்பட்டிருந்தது.
அதேபோன்றே நேற்று இரவு எரிக்கப்பட்ட இந்தப் பதாகையும், நேற்று அதிகாலையிலேயே இராணுவத்தினரால் அகற்றப்பட்டிருக்கின்றது.

No comments:
Post a Comment