Thursday, April 24, 2014

உக்ரெயின் நாடில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை போக்க போலந்திற்கு ராணுவ குழுவை அனுப்பியுள்ளது அமெரிக்கா!

 வாஷிங்டன்::பயிற்சி நடவடிக்கைகளுக்காக போலந்து நாட்டிற்கு அமெரிக்கா ராணுவ குழுவை அனுப்பியுள்ளது.

உக்ரெயின் நாடில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை போக்க அமெரிக்க நடவடிக்கை எடுத்துவருகிறது.
 
இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் போக்கை கண்டித்து வரும் அமெரிக்கா  ராணுவ பயிற்சி நடவடிக்கைகளுக்காக முதல்கட்ட ராணுவ குழு ஒன்றை போலந்திற்கு அனுப்பியுள்ளது.
 
தற்போது வட போலந்தில் 150 ராணுவ வீரகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் 450 வீரர்களை  எதிர்வரும் நாட்களில் அனுப்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment