Thursday, April 24, 2014

மக்களவைத் தேர்தல்: தமிழக வாக்குப்பதிவு நிலவரம்

 Thursday, April 24, 2014
சென்னை::தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
பிற்பகல் 3 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தருமபுரியில் 71.2% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 48.55% வாக்குகள் பதிவாகியுள்ளன.
 
தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:
தொகுதி
காலை 9 மணி
காலை 11 மணி
மதியம் 1 மணி
மதியம் 3 மணி
மாலை 5 மணி
இறுதி நிலவரம்
திருவள்ளூர் (தனி)
10%
34.4%
44%
58%
70.4%

வட சென்னை
12.62%
27.4%
41%
50.4%
60.29%

தென் சென்னை
10%
26.3%
39.5%
49.3%
56.84%

மத்திய சென்னை
11%
25.4%
35%
48.55%
59.42%

ஸ்ரீபெரும்புதூர்
11%
30.6%
41%
53%
59.24%

காஞ்சிபுரம் (தனி)
15%
36.4%
44%
59.3%
65.53%

அரக்கோணம்
8%
37.8%
47%
64%
74.37%

வேலூர்
16.05%
34.3%
51.5%
59.8%
70.3%

கிருஷ்ணகிரி
8.67%
38.9%
45.4%
62%
74.35%

தருமபுரி
9%
42.9%
51.4%
71.2%
79.32%

திருவண்ணாமலை
15%
39.1%
52%
64%
74.03%

ஆரணி
14.2%
41%
47%
63%
77.74%

விழுப்புரம் (தனி)
9%
37.1%
43%
65.1%
74.69%

கள்ளக்குறிச்சி
11%
38.7%
44.5%
66.9%
75.62%

சேலம்
14.6%
34.92%
49.5%
62%
74.35%

நாமக்கல்
14%
37.8%
51.83%
64%
76.29%

ஈரோடு
18%
37.8%
54%
64.4%
73.54%

திருப்பூர்
17.13%
35.8%
47.3%
64%
72.78%

நீலகிரி (தனி)
11%
32.3%
46.45%
60.33%
69.77%

கோயமுத்தூர்
15%
32.7%
39%
56.7%
66.15%

பொள்ளாச்சி
16%
33.4%
42%
61%
71.06%

திண்டுக்கல்
16%
39.8%
46.8%
64%
75.1%

கரூர்
18.64%
39.6%
56.48%
69.4%
77.74%

திருச்சி
16%
34.6%
46.25%
56.8%
67.63%

பெரம்பலூர்
17.71%
39%
50.3%
66.6%
75.42%

கடலூர்
17.4%
38%
52%
65.7%
76%

சிதம்பரம் (தனி)
17.6%
37.6%
54.7%
67.2%
76.39%

மயிலாடுதுறை
15.89%
34.5%
41%
55.8%
67.63%

நாகப்பட்டினம் (தனி)
17.13%
37.3%
53%
62.4%
73.2%

தஞ்சாவூர்
17.32%
39.5%
51%
63.2%
71.96%

சிவகங்கை
16.09%
36.3%
49.71%
61.9%
69.82%

மதுரை
15.94%
31%
49.33%
57%
62.65%

தேனி
17.9%
36.9%
49.5%
62%
68.24%

விருதுநகர்
16.66%
36.9%
58.47%
62.2%
70.39%

ராமநாதபுரம்
15%
33.37%
51.75%
57.4%
65.8%

தூத்துக்குடி
15.4%
33.28%
44.8%
57.6%
67.1%

தென்காசி (தனி)
16.7%
35.68%
46.4%
61.8%
71.01%

திருநெல்வேலி
14%
33.6%
48%
57%
66.33%

கன்னியாகுமரி
15%
31
45%
55.6%
65.29%

மொத்தம்
14.31%
35.28%
47.19%
60.52%
70.0%

ஆலந்தூர் இடைத் தேர்தல்
11%
27.6%
40%
45.1%
62%

No comments:

Post a Comment