Wednesday, April 16, 2014
இலங்கை::513வது 14 ஜெமுனு கேவா படையணி மற்றும் அந்த பிரதேச மக்களின் பங்களிப்புடன், 513வது படைப் பிரிவினரால் கோணம் குளம் பகுதிகளில் உள்ள சிறு பிள்ளைகளுக்காக ஏப்ரால் 14 தேதி ஆரம்பமான புது வருடத்தை முன்னிட்டு புது வருட நிகழ்வு ஒன்று எற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா 51வது படைப் பிரிவின் காட்டளைத் தளபதி ப்ரிகேடியர் சுளா அபேயநயக்க, 511வது படைப்பிரிவின் தளபதி கேனல் பிரியங்க பெர்னாண்டோ. இராணுவத்தினர் பொலிஸர் மற்றும் பிரதேச மக்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தேவாலய பாதிரியர் வசந்த குமார், தொலிப்பலை பிரதேச செயலாலர் ஸ்ரீ மொகனன் மற்றும் சங்கிலிப்பாய் பிரதேச செயலாலர் எஸ். முரளிதரன் அவர்களும் விசேட அதீதிகளாக காலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment