Saturday, April 12, 2014
புதுடெல்லி:: 217 கோடி ரூபாய், 1.90 கோடி லி்ட்டர் மது பறிமுதல் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
புதுடெல்லி:: 217 கோடி ரூபாய், 1.90 கோடி லி்ட்டர் மது பறிமுதல் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
நாடு முழுவதும் இதுவரை நடந்த சோதனைகளில் 217.18 கோடி ரூபாய் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது. 1.90 கோடி லிட்டர் மதுவும் பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது தேர்தல் முடிவடைந்த 91 தொகுதிகளில் மட்டும் 29.24 லட்சம் ரூபாய்
பறிமுதல் செயய்ப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் தான் அதிக அளவாக ரூ.11 8 கோடி
கிடைத்துள்ளது.

No comments:
Post a Comment