Wednesday, April 09, 2014
ஸ்ரீநகர்:காஷ்மீரில் குபவாரா மாவட்டதில் கால்போரா பகுதியில்
தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. என அந்த பகுதியை போலீஸார்
முற்றுகையிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு தீவிரவாதிகளும்
சுட்டனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்கனர். ஒரு போலீஸ் அதிகாரியும் இறந்தார். 4 போலீஸார் காயமடைந்தனர்.

No comments:
Post a Comment