Wednesday, April 09, 2014
மெக்ஸிகோ: மெக்ஸிகோவின் வடகிழக்கு எல்லைப்பகுதி மாகாணமான
தமௌலிபாஸில் இரு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களிடேயே ஏற்பட்ட மோதலில் 14
பேர் கொல்லப்பட்டனர்.
தமௌலிபாஸ் மாகாணமானது அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நடைபெரும்
பகுதியாகும். அங்கு நடைபெற்ற மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 4
பேர் மதேரோ பகுதியில் துப்பாக்கியால் சுடப்படும், 2 பேர் மற்றபேர்
பகுதியிலும் கொல்லப்பட்டனர். அதேபோல் 6 பேர் தம்பிகோ பகுதியில்
துப்பாக்கியால் சிடப்பட்டு உயிரிழந்தனர். 2 பேரின் சடலங்கள் மற்றொரு
இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. எனினும். இந்த மோதலுக்கான காரணம்

No comments:
Post a Comment