Monday, March 10, 2014
தற்போது தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவர்களது கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு அதற்கு பதில் அளித்து அறிக்கை விடுத்திருக்கிறார் . கருணாநிதி. அந்த அறிக்கையில், +… வழக்கம் போல முஸ்லீம்களை ஏமாற்றப் பார்க்கிறார். முஸ்லீம்களுக்கு ஏற்கெனவே இட ஒதுக்கீடு அளித்ததே தி.மு.க. ஆட்சி தான். அந்த சதவிகிதத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால் அந்தக் கோப்பினை உடனடியாக வரவழைத்து ஆணை பிறப்பித்திருக்கலாம். தற்போது அவர்களை ஏமாற்றுவதற்காக கோரிக்கையை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறி சமாளிக்கப் பார்க்கிறார் ...$ என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.
முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்ற உண்மையைத் தான் நான் சொன்னேன். இதில் ஏமாற்றுவதற்கு ஒன்றுமில்லை. தான் திருடி பிறரை திருடி என்று கூறுவாள் என்று ஒரு பழமொழி உள்ளது. அது போன்று ஏமாற்றியே பழக்கப்பட்ட . கருணாநிதி நான் ஏமாற்ற பார்ப்பதாக குற்றம் சுமத்துகிறார்.
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க. தான் என்று . கருணாநிதி கூறி இருக்கிறார். 2006_ஆம் ஆண்டு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்து அதில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ளதை அடிப்படையாக வைத்து இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அம்சத்தை முதன் முதலாக சேர்த்ததே எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். இது தான் முஸ்லீம்கள் இட ஒதுக்கீட்டிற்கு அடித்தளமாக, வித்தாக அமைந்தது. இதை முற்றிலும் மறைத்து முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க. தான் என்று கூறுவது தான் ஏமாற்று வேலை.
கருணாநிதி தனது கேள்வி_பதில் அறிக்கையில், இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்; அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால் அந்தக் கோப்பினை உடனடியாக வரவழைத்து ஆணை பிறப்பித்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இப்படித் தான் திரு. கருணாநிதி ஆணை பிறப்பித்தாரா? நீதியரசர் திரு. எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் திருத்தி அமைக்கப்பட்ட மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட ஆய்வு எல்லையில் எனது தலைமையிலான அரசு 2006_ல் தெரிவித்த முஸ்லீம்கள் கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்த ஷரத்தை திரு. கருணாநிதி ஏன் வார்த்தை மாறாமல் சேர்த்தார்?
2006_ல் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டதைப் போல, உடனேயே அதற்குரிய சட்டத்தை கருணாநிதி இயற்ற வேண்டியது தானே! அதை ஏன் செய்யவில்லை? எதற்காக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை அவர் கேட்டார்? ஏனெனில் சட்டப்படி அவ்வாறு தான் செய்ய முடியும்.
மண்டல் கமிஷன் வழக்கில் 1990_ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எந்த இட ஒதுக்கீடு குறித்தும் எந்த அரசும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. இட ஒதுக்கீடு குறித்து மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை பெற்ற பின்னரே அதை நடைமுறைப்படுத்த முடியும் என்று தெளிவாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்பட்டது. அதே அடிப்படையில் தான் தற்போதும் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற முஸ்லீம் அமைப்புகளின் கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றுவது வஞ்சிப்பது துரோகம் இழைப்பது என்பதெல்லாம்
. கருணாநிதிக்கு தான் கைவந்த கலை என்பது நாடறிந்த உண்மை.
. கருணாநிதியின் பேச்சை இன்னமும் கேட்டு ஏமாறுவதற்கு தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்...
மாநில அரசு மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது. உதாரணமாக மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனை, கச்சத் தீவு பிரச்சனை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் இருக்கிறது. இதனை தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்கிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது.
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய காங்கிரஸ் அரசு என்ன செய்தது? இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி ஆயுதங்கள் ஆகியவற்றை அளித்தது. அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இதற்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட தமிழின விரோத காங்கிரசுக்கும்
தி.மு.க_விற்கும் இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
போர்க் குற்றங்கள் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்கவும், இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும், ஐக்கிய நாடுகள் சபை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இனப் படுகொலை செய்தவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை நிறுத்த வேண்டும்,
தனி <ழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் என்னால் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இவற்றின் மீது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? இல்லையே! மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. இதை வற்புறுத்தியதா? இல்லையே! வருகின்ற தேர்தலில் இப்படிப்பட்ட மக்கள் விரோத காங்கிரசுக்கும் தி.மு.க_வுக்கும் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. தமிழக மீனவர்களை "போராசை பிடித்தவர்கள்" என்று சொன்னவர் தி.மு.க. தலைவர் . கருணாநிதி. இப்படிப்பட்ட மீனவ விரோத காங்கிரசுக்கும் தி.மு.க_விற்கும் வருகின்ற தேர்தலில் நீங்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்ட வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
சென்னை::முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு பிரச்சனையில் பொய்
சொல்வதில் கருணாநிதிக்கு தான் கைவந்த கலை என்று முதல்வர் ஜெயலலிதா கண்டனம்
தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் நலன் என்று எடுத்துக் கொண்டால்
உலமாக்களுக்கான ஓய்வூதியத் தொகையை அதிகரித்தது; உலமாக்களின் எண்ணிக்கையை
அதிகரித்தது; புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி
வாசல்களுக்கு கிலோ ஒரு பொய் விலையில் அரிசி வழங்குவது; வஃக்பு
வாரியத்திற்கு கூடுதல் மானியத் தொகை வழங்கியது; கிறிஸ்தவர்கள் ஜெருசலேம்
செல்ல மானியம் வழங்கி வருவது என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
தற்போது தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவர்களது கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு அதற்கு பதில் அளித்து அறிக்கை விடுத்திருக்கிறார் . கருணாநிதி. அந்த அறிக்கையில், +… வழக்கம் போல முஸ்லீம்களை ஏமாற்றப் பார்க்கிறார். முஸ்லீம்களுக்கு ஏற்கெனவே இட ஒதுக்கீடு அளித்ததே தி.மு.க. ஆட்சி தான். அந்த சதவிகிதத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால் அந்தக் கோப்பினை உடனடியாக வரவழைத்து ஆணை பிறப்பித்திருக்கலாம். தற்போது அவர்களை ஏமாற்றுவதற்காக கோரிக்கையை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறி சமாளிக்கப் பார்க்கிறார் ...$ என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.
முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்ற உண்மையைத் தான் நான் சொன்னேன். இதில் ஏமாற்றுவதற்கு ஒன்றுமில்லை. தான் திருடி பிறரை திருடி என்று கூறுவாள் என்று ஒரு பழமொழி உள்ளது. அது போன்று ஏமாற்றியே பழக்கப்பட்ட . கருணாநிதி நான் ஏமாற்ற பார்ப்பதாக குற்றம் சுமத்துகிறார்.
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க. தான் என்று . கருணாநிதி கூறி இருக்கிறார். 2006_ஆம் ஆண்டு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்து அதில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ளதை அடிப்படையாக வைத்து இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அம்சத்தை முதன் முதலாக சேர்த்ததே எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். இது தான் முஸ்லீம்கள் இட ஒதுக்கீட்டிற்கு அடித்தளமாக, வித்தாக அமைந்தது. இதை முற்றிலும் மறைத்து முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க. தான் என்று கூறுவது தான் ஏமாற்று வேலை.
கருணாநிதி தனது கேள்வி_பதில் அறிக்கையில், இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்; அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால் அந்தக் கோப்பினை உடனடியாக வரவழைத்து ஆணை பிறப்பித்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இப்படித் தான் திரு. கருணாநிதி ஆணை பிறப்பித்தாரா? நீதியரசர் திரு. எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் திருத்தி அமைக்கப்பட்ட மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட ஆய்வு எல்லையில் எனது தலைமையிலான அரசு 2006_ல் தெரிவித்த முஸ்லீம்கள் கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்த ஷரத்தை திரு. கருணாநிதி ஏன் வார்த்தை மாறாமல் சேர்த்தார்?
2006_ல் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டதைப் போல, உடனேயே அதற்குரிய சட்டத்தை கருணாநிதி இயற்ற வேண்டியது தானே! அதை ஏன் செய்யவில்லை? எதற்காக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை அவர் கேட்டார்? ஏனெனில் சட்டப்படி அவ்வாறு தான் செய்ய முடியும்.
மண்டல் கமிஷன் வழக்கில் 1990_ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எந்த இட ஒதுக்கீடு குறித்தும் எந்த அரசும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. இட ஒதுக்கீடு குறித்து மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை பெற்ற பின்னரே அதை நடைமுறைப்படுத்த முடியும் என்று தெளிவாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்பட்டது. அதே அடிப்படையில் தான் தற்போதும் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற முஸ்லீம் அமைப்புகளின் கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றுவது வஞ்சிப்பது துரோகம் இழைப்பது என்பதெல்லாம்
. கருணாநிதிக்கு தான் கைவந்த கலை என்பது நாடறிந்த உண்மை.
. கருணாநிதியின் பேச்சை இன்னமும் கேட்டு ஏமாறுவதற்கு தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்...
காங்., ஆட்சியை தூக்கியெறியுங்கள்: முதல்வர் ஜெயலலிதா பேச்சு!
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மாற்றாந்தாய் போக்கினையும், அதற்கு
துணை போகும் தி.மு.க_வின் சதித் திட்டங்களையும் மீறி எனது அரசின்
முயற்சிகளால் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இருப்பினும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நாம் தீர்வு கண்டுவிட்டோமா
என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் விடை.
மாநில அரசு மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது. உதாரணமாக மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனை, கச்சத் தீவு பிரச்சனை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் இருக்கிறது. இதனை தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்கிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது.
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய காங்கிரஸ் அரசு என்ன செய்தது? இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி ஆயுதங்கள் ஆகியவற்றை அளித்தது. அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இதற்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட தமிழின விரோத காங்கிரசுக்கும்
தி.மு.க_விற்கும் இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
போர்க் குற்றங்கள் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்கவும், இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும், ஐக்கிய நாடுகள் சபை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இனப் படுகொலை செய்தவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை நிறுத்த வேண்டும்,
தனி <ழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் என்னால் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இவற்றின் மீது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? இல்லையே! மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. இதை வற்புறுத்தியதா? இல்லையே! வருகின்ற தேர்தலில் இப்படிப்பட்ட மக்கள் விரோத காங்கிரசுக்கும் தி.மு.க_வுக்கும் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. தமிழக மீனவர்களை "போராசை பிடித்தவர்கள்" என்று சொன்னவர் தி.மு.க. தலைவர் . கருணாநிதி. இப்படிப்பட்ட மீனவ விரோத காங்கிரசுக்கும் தி.மு.க_விற்கும் வருகின்ற தேர்தலில் நீங்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்ட வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
கச்சத் தீவினை மீட்பதற்காக 2008_ஆம் ஆண்டு நான் உச்ச நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு எதிராக மனு தாக்கல்
செய்த அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. தமிழர்களின்
வாக்குகளை பெற்று மைனாரிட்டி ஆட்சி அமைத்த திரு. கருணாநிதியும்
தமிழகத்திற்கு சாதகமான பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இப்படிப்பட்ட தமிழக
விரோத காங்கிரசுக்கும் தி.மு.க_விற்கும் இந்தத் தேர்தலில் நீங்கள் நிரந்தர
விடை கொடுத்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்

No comments:
Post a Comment