Monday, March 10, 2014
இலங்கை::ஆட்பதிவு திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவையை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜீ.ஏ.ஆர். தேவசிறி இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
கடந்த தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழியில் தேசிய அடையாள அட்டையில் தகவல்கள் சேர்க்கப்படும் செயற்பாடு காரணமாக ஏற்பட்ட தாமதமே இதற்காக காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment