Tuesday, March 04, 2014
சென்னை::மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும்
என்று காஞ்சிபுரம் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது
கேட்டுக்கொண்டார்.
முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கழக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்படும் போது, கழக மகளிர் அணியினர் பெருந்திரளாகத் திரண்டிருந்து அளித்த ஞீரண கும்ப மரியாதையை இன்முகத்துடன்
ஏற்றுக்கொண்டு வான் வழியாக காஞ்சிபுரம் பச்சையப்பா கல்லூரி வளாகத்தை சென்றடைந்த போது, அங்கு திருக்கோயில்களின் சார்பில் அளிக்கப்பட்ட ஞீரண கும்ப மரியாதையையும் ஏற்றுக்கொண்டு, வழிநெடுகிலும் சாலையின் இருமறுங்கிலும் தம்மை வரவேற்பதற்காகத் திரண்டிருந்த மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம், காஞ்சிபுரம், காமராஜர் சாலை பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பிரச்சார பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தார்.
பின்னர், எங்கு நோக்கினும் அலைகடல் போல் திரண்டிருந்த மக்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா , காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் மரகதம் குமர&வலை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, கடந்த
2011_ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதனை ஞிங்கள் நிறைவேற்றினீர்கள். என்னை தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆக்கினீர்கள். அதே போல், தற்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை, உங்களை எல்லாம் நேரில் சந்தித்து விடுப்பதற்காகவே நான் இங்கு வந்து இருக்கிறேன். இதையும் ஞிங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1947_ஆம் ஆண்டு மக்கள் மனங்களில் என்ன உணர்வு நிலவியதோ, அதே உணர்வு தான் தற்போது உங்கள் மனங்களில் நிலவுகிறது. 1947_ஆம் ஆண்டு எந்தத் தியாகத்தை செய்தாவது இந்த நாட்டை சூறையாடிய, நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்த வெள்ளையர்களை, கொள்ளையர்களை, கொடுங்கோலர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் இருந்தார்கள். அதே மன நிலை, இந்தியா சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கழித்து தற்போது உங்கள் மனங்களில் உருவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவை வேட்டைக் காடாக்கி, கொள்ளையடித்து, சின்னாபின்னமாக்கி, நாட்டையே சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்; எதிர்காலத்திலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமைய விடக் கூடாது என்ற மன நிலையில் ஞிங்கள் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.
நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல், மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல; மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்தத் தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு; ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும்.
மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தமிழ் நாட்டு மக்களின் வாழ்வு வளம் பெறும். இதன் அடிப்படையில் ஞிங்கள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றது முதல், தமிழக மக்களுக்கு என்னென்ன நன்மைகளைச் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து கொண்டு வருகிறேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.
இதே போன்று, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 25,000 பொய் உதவித் தொகையுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு 50,000 பொய் உதவித் தொகையுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது.
ஏழைத் தாய்மார்களின் நலன்களைக் காக்கும் வகையில் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் காலங்களில் வழங்கப்படும்.
ஏழைத் தாய்மார்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ் நாட்டில் வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையிலும், கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 34,687 பயனாளிகளுக்கு கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரு பயனாளிக்கு 4 ஆடுகள் வீதம் 3,98,292 பயனாளிகளுக்கு 15,93,168 வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்வியில் ஒரு புரட்சியை நாங்கள் செய்திருக்கிறோம். கடந்த இரண்டரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 23 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் நான்கு விலையில்லா சீரடைகள், புத்தகப் பைகள், காலணிகள், நோட்டுப் புத்தகங்கள் உட்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்படுகின்றன. உயர் வகுப்புகளில் இடைநிற்றலைத் தவிர்க்க ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
உயர் கல்வியை எடுத்துக் கொண்டால், 4 புதிய அரசுப் பொறியியல் கல்லூரிகள்,
11 பாலிடெக்னிக்குகள், 36 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. 100 கோடி பொய் செலவில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
மீனவ மக்களுக்கு உதவும் பொருட்டு மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவியாக 2,000 பொய் வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று மீன்பிடிப்பு குறைவாக உள்ள காலங்களில் சிறப்பு நிவாரணமாக 4,000 பொய் வழங்கப்பட்டு வருகிறது. இதுவன்றி மீனவ மகளிருக்கு 1,800 பொய் வழங்கப்படுகிறது.
இலங்கை அரசின் தமிழின விரோத நடவடிக்கை காரணமாக தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலை செய்ய இயலாத நிலை உள்ளது. தமிழக மீனவர்களை துன்புறுத்துவதையும், சிறை பிடிப்பதையும், மீன்பிடிப் படகுகள் மற்றும் வலைகளை கைப்பற்றுவதையும் இலங்கை அரசு வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறது. எனது தலைமையிலான அரசின் தொடர் வற்புறுத்தல் காரணமாக இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இருப்பினும் இலங்கை அரசின் அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் மத்தியிலே ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றத்தை உங்களால் தான் ஏற்படுத்த முடியும். அந்த மாற்றத்தை ஞிங்கள் நிச்சயம் ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதில் எனது அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதல் ஆண்டில் வேளாண் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைத்து மத்திய அரசின் விருதைப் பெற்றது. கடந்த ஆண்டு வறட்சி காரணமாக 20 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகளுக்கு 1,328 கோடியே 49 லட்சம் பொய் வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்டது.
ஞிண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை எனது அரசின் பகீரத முயற்சியின் காரணமாக மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் காவேரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமை நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் சார்பில் வலுவான வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டதன் விளைவாக முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவத் துறையிலும் நாங்கள் எண்ணற்ற சாதனைகளை புரிந்து இருக்கிறோம். ஏழை எளிய மக்கள் உயர் சிகிச்சை பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 6 லட்சத்து ஓராயிரம் பேர் பயனடைந்துள்ளனர். மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் 12,000 பொய் வழங்கப்படுகிறது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பன்முக உயர் சிறப்பு மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வந்த 500 ரூபாய் ஓய்வூதியம் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வளமான பிரிவினரை ஞிக்கம் செய்யாமல்
69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்த வழிவகை; 9,664 கோடியே
36 லட்சம் பொய் செலவில் குடிஞிர்த் திட்டப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், பிளாஸ்டிக் சாலைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுபான்மையினர் நலனை பேணிப் பாதுகாப்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள மானியம் வழங்கப்பட்டு வருகிறது. உலமாக்களுக்கான மாத ஓய்வூதியம் 750 பொயிலிருந்து 1,000 பொயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. உலமா பயனாளிகளின் எண்ணிக்கையும் 2,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வக்டிபு வாரிய நிதியினை மேம்படுத்த 3 கோடி பொய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்தித் தர வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவர்களது கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரை கிடைக்கப் பெற்றவுடன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏழை எளிய மக்களுக்கு மேம்பட்ட வீட்டு வசதியினை செய்து தரும் நோக்கில் முதலமைச்சரின் சரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். இதே போன்று இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ்
3 லட்சத்து 34 ஆயிரத்து 799 பேர் பயன் அடைந்துள்ளனர். மொத்தத்தில் 5 லட்சத்து
14 ஆயிரத்து 799 ஏழை எளிய மக்களுக்கு எனது அரசால் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
மின் உற்பத்தியை எடுத்துக் கொண்டால், எனது அரசின் பகீரத முயற்சியின் காரணமாக தற்போது கிட்டத்தட்ட 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 3,300 மெகாவாட் மின்சாரம் ஞிண்ட கால அடிப்படையில் வாங்கப்படும். இதன் விளைவாக மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் திகழும். எதிர்கால மின் தேவைக்காக 5,300 மெகாவாட் அளவுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தொழில் துறையைப் பொறுத்த வரையில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,706 கோடி பொய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம், ஏறத்தாழ 2 லட்சம் பேருக்கு நேர்முக மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இது நாள் வரை 10,660 கோடி ரூபாய் முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விலைவாசி விஷம் போல் ஏறி வந்தாலும், அதிலிருந்து சாமானிய மக்களைக் காக்க நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. வெளிச் சந்தையில் ஒரு கிலோ அரிசி 20 பொய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பாமாயில் 25 பொய்க்கும், ஒரு கிலோ துவரம் பருப்பு 30 பொய்க்கும், ஒரு கிலோ உளுத்தம் பருப்பு 30 பொய்க்கும்,
1 கிலோ சர்க்கரை 13 பொய் 50 காசுக்கும் வழங்கப்படுகின்றன. காய்கறி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய தாய்மார்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரியை முழுவதுமாக ரத்து செய்துள்ளேன். ஏழை, எளிய மக்கள்
பயன் பெறும் வண்ணம் அம்மா உணவகங்கள் அனைத்து மாநகராட்சிகளிலும் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும்; சாம்பார் சாதம்
5 பொய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மாற்றாந்தாய் போக்கினையும், அதற்கு துணை போகும் தி.மு.க_வையும் மீறி தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நாம் தீர்வு கண்டுவிட்டோமா என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் விடை.
மாநில அரசு மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது. உதாரணமாக, மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிஞிர்ப் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் உள்ளது. இதனை தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்கிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் மத்திய காங்கிரஸ் அரசு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது.

.jpg)
No comments:
Post a Comment