Tuesday, March 11, 2014

இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

 Tuesday, March 11, 2014
இலங்கை::அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையர் பிரிட்டன் பிரதமரின் அலுவலகத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும் எண்ணிக்கையான இலங்கையர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
இலங்கையில் தற்சமயம் அமைதி நிலவுகிறது. மீண்டும் பீதியை ஏற்படுத்தாதீர்கள்! என்று பல பாதாதைகளை ஏந்தியவாறே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment