Friday, February 7, 2014

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது என்பது, உயிரோடு இருந்தாற் கூட இல்லாமல் போவதற்கான ஒரு வாய்ப்பாம் சொல்கிறார் பதிய சிலுக்கு சுமிதா அனந்தி!

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது என்பது, உயிரோடு இருந்தாற் கூட இல்லாமல் போவதற்கான ஒரு வாய்ப்பாம் சொல்கிறார் பதிய சிலுக்கு சுமிதா அனந்தி!:-அப்புறம் புலிகள் செய்த கொளலைகளுக்கு சான்றிதழ் எங்கேயாம்!! முதலில்   புலிகூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் புலிகளின் கொளலைகாரி அனந்தி பதில் கூறட்டும்!!
 
காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது என்பது, உயிரோடு இருந்தாற் கூட இல்லாமல் போவதற்கான ஒரு வாய்ப்பை அவர்களுக்கு அளிக்க கூடிய நிலைமையை தான் ஏற்படுத்தும் என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்  தெரிவித்துள்ளார்.
 
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் ஒழுங்கில் அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர்களுடைய ஒன்றிணைப்பில் மரண சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக அனந்தி சசிதரன் குறிப்பிட்டார்.
 
ஆயிரக்கணக்கான தமது உறவுகள் சித்திரவதைக்கு உட்பட்டு இருப்பதாக ஊடகங்கள் ஊடாக அறிந்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த நேரத்தில் மரண சான்றிதல் வழங்குவது என்பது

No comments:

Post a Comment