Saturday, February 22, 2014

மெற்றோபொலிடன் கல்லூரி மாணவா்களை மலேசிய நாட்டு பல்கலைக் கழகங்கலில் இணைப்பது பற்றி கலந்துரையாடல்!

Saturday, February 22, 2014
இலங்கை::கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் மெற்றோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் அஸ்மி செய்னுடீனை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போது சமகால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மெற்றோபொலிடன் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களை பட்டப்படிப்பின் இறுதி ஆண்டிற்காக மலேசிய நாட்டு பல்கலைக்கழகங்கலில் இணைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

 

No comments:

Post a Comment