Thursday, February 13, 2014

இலங்கை குறித்த தீர்மானத்தை ஆராய்ந்தபின் இந்தியா தன் நிலைப்பாட்டை அறிவிக்கும்!

Thursday, February 13, 2014
இலங்கை::இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்ததன் பின்னர் இந்தியா தன் நிலைப்பாட்டை அறிவிக்கும் என இந்திய வௌிவிவகார செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை ஊடகவியலாளர்கள் குழுவை சந்தித்த வேளை அத தெரண எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறயுள்ளார்.

No comments:

Post a Comment