Friday, February 21, 2014
சென்னை::ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் சட்ட விரோதமானது என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை ரத்து செய்ய ஜெயலலிதா ஜெயராம் முன்வராத பட்சத்தில், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுலாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஜெயலிலதாவின் தீர்மானத்தை ரத்து செய்வதற்கான உத்தரவை, இந்திய அரசியல் அமைப்பின் 256 சரத்தின் படி, மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு ஜெயலலிதா அடிபணியாமல் இருப்பாராக இருந்தால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுலாக்குவதை விட வேறு வழி இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment