Wednesday, January 01, 2014
போலியான அடையாள அட்டைகள், கடவுச் சீட்டுக்கள் உள்ளி;ட்ட பல்வேறு போலி ஆவணங்கள் இந்தியர்களுக்கு தயாரித்துக் கொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு ஆய்வுகள் விசாரணைகளின் பின்னரே புகலிடக் கோரிக்கைகள் வழங்கப்படுவதாக பிரித்தானிய அறிவித்துள்ளது.
லண்டன்::இலங்கையை யுத்தத்தை பயன்படுத்தி சில
இந்தியர்கள் பிரித்தானியாவில் புகலிடம் பெற்றுக்கொள்வதாகத்
தெரிவிக்கப்படுகிறது. போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி; இவ்வாறு இந்தியர்கள்
பிரித்தானிய கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதாகக்
குறிப்பிடப்படுகிறது.
யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்தியர்கள் இவ்வாறு இலங்கை யுத்தத்தை பயன்படுத்தி பிரித்தானியாவில் புகலிடம் பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்தியர்கள் இவ்வாறு இலங்கை யுத்தத்தை பயன்படுத்தி பிரித்தானியாவில் புகலிடம் பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போலியான அடையாள அட்டைகள், கடவுச் சீட்டுக்கள் உள்ளி;ட்ட பல்வேறு போலி ஆவணங்கள் இந்தியர்களுக்கு தயாரித்துக் கொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு ஆய்வுகள் விசாரணைகளின் பின்னரே புகலிடக் கோரிக்கைகள் வழங்கப்படுவதாக பிரித்தானிய அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment