Wednesday, January 15, 2014

என்னைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கை, அனைத்துலக அளவில் இலங்கை அரசாங்கத்துக்கு பின்விளைவுகளையே ஏற்படுத்தும்: புலிகள் அதரவு (சிலுக்கு சுமிதா )அனந்தி!

Wednesday, January 15, 2014
இலங்கை::என்னைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும்  அரசாங்கத்தின்  நடவடிக்கை, அனைத்துலக அளவில் இலங்கை அரசாங்கத்துக்கு பின்விளைவுகளையே ஏற்படுத்தும்: புலிகள் அதரவு   கொலை காரி(சிலுக்கு சுமிதா )அனந்தி!
 
அரசாங்க என்னைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் இலங்கை அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையும், அனைத்துலக அளவில் இலங்கை அரசாங்கத்துக்கு பின்விளைவுகளையே ஏற்படுத்தும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
 
தம்மைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் இலங்கை அரசாங்கத்தின் எந்த முயற்சியையும் தாம் எதிர்த்துப் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் செயற்படும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு அனுப்புவது குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
 
இதுதொடர்பாக, உள்ளூர் ஊடகங்களுக்கு அனந்தி சசிதரன் தெரிவித்ததாக, பிரிஐ நிறுவனம் தகவல் வெளியிடுகையில்,
என்னைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் இலங்கை அரசின் எந்த நடவடிக்கையும், அனைத்துலக அளவில் இலங்கைக்கு பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.
 
நான்  புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருக்கவில்லை.
ஆனால், எனது கணவனுக்கும், போரில் காணாமற்போன புலிகள் ஏனையவர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். என்று தெரிவித்துள்ளதாக பிரிஐ வெளியிட்டுள்ள தகவலில் மேலும் குறிப்பிட்டுள்ளத

No comments:

Post a Comment