Monday, December 02, 2013
இலங்கை::திருகோணமலை தொழில்நுட்பக் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடம் கடந்த சனிக்கிழமை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் ஆகி யோரினால் திறந்து வைக்கப்பட்ட போது எடுத்த படம். அருகில் எம். எஸ். தெளபீக் எம்.பி, கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் ஆரியவதி கலபதி ஆகியோரும் காணப்படுகின்றனர்.



No comments:
Post a Comment