Monday, December 02, 2013
இலங்கை::அரசாங்கத்தினால் மட்டுமே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு வெளிநாட்டு சக்திகளினாலோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களினாலோ தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது எமது நாட்டின் பிரச்சினை எனவும், எம்மால் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டவர்களுக்கு எமது பிரச்சினைகள் பற்றித் தெரியாது என அவர் சுட்டிக்காட்டியள்ளார். தேர்தல்களின் மூலம் மட்டும் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது எனவும், அரசாங்க நிறுவனங்களை நிறுவ வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment