Monday, December 09, 2013
இலங்கை::இந்திய கடல் எல்லையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு
மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு இலங்கை மீனவர்களிடம் கேட்டுக்
கொண்டுள்ளது.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைதாகியுள்ளனர்.
அவர்களை நாட்டுக்கு மீள அழைத்துவர இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மாலைத்தீவு கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக அமைச்சு கூறியுள்ளது.
அதனால் இந்திய எல்லையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment