Friday, November 01, 2013
லண்டன்::இங்கிலாந்தின் சீபீல்ட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவு பொருட்களை விநியோகிக்க சென்றிருந்த போது, குறித்த இளைஞர் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வந்த தெற்கு யோர்க்செயார் காவற்துறையினர், 17 மற்றும் 25 வயதை உடைய இரண்டு

No comments:
Post a Comment