Thursday, November 14, 2013
இலங்கை::பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இன்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.
இளவரசர் சாள்ஸ் இன்று தனது 65 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கில் நாளை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரித்தானிய இளவரசர் கலந்துகொள்ளவுள்ளார்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விஷேட விமானம் மூலம் வந்திறங்கிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கோன்வேல் சீமாட்டி ஆகியோரை சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

இளவரசர் சார்ள்ஸ் தம்பதியினருக்கு சிரேஷ்ட அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்பளி்த்தனர். நினைவுப் புத்தகத்தில் இருவரும் கைச்சாத்திட்டனர்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இளவரசர் சார்ள்ஸ் -இரண்டாவது எலிசபெத் மகா ராணிக்குப் பதிலாக பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை வைபவரீதியாக ஆரம்பித்துவைப்பார்.
.gif)
.gif)
.gif)
.gif)
.gif)

No comments:
Post a Comment