Sunday, November 3, 2013

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் முதலாவது வாகன விபத்து!

Sunday, November 03, 2013
இலங்கை::கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் முதலாவது வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
19 வது மைல் கல் அருகில் மகிழூர்ந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாகனம் முற்றாக சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மகிழூர்ந்து வழுக்கிச் சென்று மதில்சுவர்களில் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது..
 
tamil matrimony_INNER_468x60.gif
 
 
 
 

No comments:

Post a Comment