Monday, November 18, 2013
இலங்கை::இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுநலவலய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்றமையில் தவறு எதுவும் கிடையாது என மலேசிய பிரதமர் டாடுக் செரி நிஜாப் ராசாக் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு மதிப்பளித்தே அமர்வுகளில் பங்கேற்றதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு, இந்த அமர்வுகளில் பங்கேற்றிருக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டிருந்தது.
பிரதமர் அமர்வுகளில் பங்கேற்றமைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
பொதுநலவாய நாடுகள் அமர்வு குறித்தே கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், அது எங்கு நடைபெறுகின்றது என்பது பற்றி கவலைப்பட தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment