Monday, November 18, 2013
இலங்கை::மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மேற்கெள்ளும் விசாரணைகள் திருப்தியடைவதாக இந்திய வெளிவவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அணைக்குழு நியமித்ததன் ஊடாக இலங்கை அரசாங்கம் சுயாதீன விசாரணையை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்றாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருந்த கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகளை வழங்க முடியாது என தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத் திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது. இதற்கு இந்திய அரசாங்கம் உதவி வருவதாகவும் கூறினார்.
இந்தியா, இலங்கையுடன் எப்போதுமே ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளாதது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளுக்கு தடையாக இருக்காது என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

No comments:
Post a Comment