இலங்கை::11ஆவது சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் ரன்ஜித் அமரசேனவுக்கும் சுதுமலை வீதி சேவல்காட்டைச் சேர்ந்த தமிழ் பெண் ரகு தர்மிலாவுக்கும் கடந்த புதன்கிழமை (நவ.20) திருமணம் நடைபெற்றது.
இந்து முறைப்படி நடைபெற்ற இத் திருமணம் காங்கேசன்துறை தல் சேவன ஹோட்டலில் நடைபெற்றுள்ளதுடன் தம்பதியினரது நன்பர்கள் உறவினர்கள் என பெரும் திரளானோர் மத்தியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, இராணுவ உயரதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.





















No comments:
Post a Comment