Wednesday, November 06, 2013
இலங்கை::பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு புதிதாக அச்சிடப்படவுள்ள 500 ரூபா நோட்டுக்களில் 2013 பொது நலவாயத்தின் இலட்சினை பொறி க்கப்படவிருப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
50 இலட்சம் ரூபா பெறுமதியான 10 ஆயிரம் 500 ரூபா நோட்டுக்கள் இந்த இலட்சினைகளுடன் வெளி வரவுள்ளன.
பொதுநலவாய இலட்சினையுடன் கூடிய இந்த 500 ரூபா நோட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர் வமாக கையளிக்கப்படும்.
தற்போது புழக்கத்திலுள்ள 500 ரூபா நோட்டிலேயே மேலதிகமாக 2013 பொதுநலவாயத்திற்கான இலட்சினை பொறிக்கப்பட விருப்பதாகவும் மத்திய வங்கியின் அதிகாரியொருவர் கூறினார்.

No comments:
Post a Comment