Monday, November 25, 2013

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த 22 சிங்கள மீனவர்கள் கைது - 4 படகுகள் பறிமுதல்!

Monday, November 25, 2013
சென்னை::ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் 4 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 22 இலங்கை  மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களுக்கு சொந்தமான 4 படகுகளும் போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கடலோர காவல் படை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment