Thursday, October 24, 2013

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் ஜனாதிபதி நடை பவனி!

Thursday, October 24, 2013
இலங்கை::கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையின் திறப்புவழாவுக்கு இணைவாக துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் - வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் அதிவேகப் பாதையில் இன்று (24) நடைபெற்ற நடை பவனியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேலியகொடையில் வைத்து  கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் நிர்மல கொதலாவல- பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ-கமலா ரணதுங்க ஆகியோர் உட்பட மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment