Monday, October 28, 2013

புலிகூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் (புதிய சிலுக்கு சுமிதா) அனந்தி எழிலன் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்??

Monday, October 28, 2013
இலங்கை::புலிகூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்  (புதிய சிலுக்கு சுமிதா) அனந்தி எழிலன் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்??
 
புலிகூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் (புதிய சிலுக்கு சுமிதா) அனந்தி எழிலன் எதிர்வரும் 31ம் திகதி  அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட புலிகளுக்கு  மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காகவே அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாக புலிகூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் (புதிய சிலுக்கு சுமிதா) அனந்தி தெரிவித்ததாக  இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் புலிகள் ஆதரவு  தமிழர்களை சந்தித்து நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பயணம் வெற்றியளித்தால் வேறு நாடுகளுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளதாக (புதிய சிலுக்கு சுமிதா) அனந்தி  தெரிவித்தார்..
 
தனது கணவரின் பெயரை வைத்து அரசியல் நடத்தும் அனந்தி: தனது கணவன் செய்த கொலைகள் புலிகள் செய்த  கொலைகள்! ம்!ம்!ம்!   
 
தமிழருக்கு மனிதாபிமான ரீதியில் உதவ முன்னர் தனது கணவர் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களிடமும் குறிப்பாக தமிழ்ப் பெண்களிடமும் பகிரங்க பொது மன்னிப்பை அனந்தி எழிலன் கோரவேண்டும்
 
புலிகளின் திருமலை அரசியல் பொறுப்பாளராக எழிலன் இருந்த போது தான் மாவிலாறு அணையை இழுத்து மூடி இறுதிப் போருக்கு பிள்ளையார் சுழி போட்டார். நீரை வைத்து நிபந்தனை இட்டு போராடக்கூடாதென பல தரப்பில் கோரப்பட்டாலும் மாவிலாறு அணை விடயத்தில் புலிகளின் எழிலன் எடுத்த மோசமான முடிவுகள் இறுதிப் போருக்கு வித்திட்டன.
 
போரில் பெருமளவு மக்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டர் என கூறும் அனந்தி எழிலன் தனது கணவரும் இவற்றுக்கான மூலகர்த்தாக்களில் ஒருவர் என்பதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து இப்போது மீண்டும் இவர்கள் நீலிக்கண்ணீர் வடிக்கிற உணர்ச்சி வசனங்களை பேசுவதன் நோக்கம் என்ன?
 
மாவிலாறு அணயை புலிகளின் எழிலன் மூடியது சரி என்பதனை புலி)(கூட்டமைப்பின் தலைவர் சம்பந்
தன் கூட ஏற்க  மாட்டார்.இறுதிபோரை ஆரம்பிக்க அடித்தளம் இட்டபோது எழிலனின் மனைவி உண்மையில் தமிழர்கள் மீது அக்கறை கொன்டிருந்தால் அணையை  மூடும்போது அப்படியான பாரதூரமான செயலை செய்ய வேண்டாமென கணவரை தடுத்திருக்க வேண்டும்.அப்போது அமைதியாக இருந்து பேரழிவுக்கு துணை போன அனந்தி இப்பொது தமிழர்களை பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பது அர்த்தமற்ற விடயமாகும்.
 
அணையை  மூடியதன் பின்னர் புலிகள் இணக்கப் பேச்சு நடத்தும் சூழலில் இருந்து வெளியேற வேண்டி வந்தது.போர் மட்டும் தான் தீர்வு என மக்களை துன்பத்தில் தள்ளி விட்டு இப்போது எந்த முகத்தை வைத்து அனந்தி அரசியலுக்கு வந்துள்ளார் என்பது தெரியவில்லை
.
தனது கணவரின் பெயரை வைத்து அரசியல் நடத்தும் அனந்தி தனது கணவன் செய்த கொலைகள் புலிகள் செய்த  கொலைகள் தவறுகளுக்காக தமிழ் மக்களிடம் பொது மனிப்பைக் கோர வேண்டும்.
 
அது மட்டும் பிராயச்சித்தமாக இருக்காது.வீரவசனங்ளை கூறி எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை வீணடிக்காதிருக்கவும் அவர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் (புதிய சிலுக்கு சுமிதா) அனந்தி எழிலன்.
 

No comments:

Post a Comment