Monday, October 28, 2013
இலங்கை::இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தை படம் பிடித்த (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வெரெட்டியடிப்பு!
வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினரால் காணிகள் இடித்தழிக்கப்பட்டு வருவதாகவும் அது குறித்து ஆராய சென்றவேளை இராணுவத்தினர் தன்னை அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலய காணிப் பகுதிக்கு வெளிப்புறத்தில் நின்று அந்தக் காணியை படம் பிடித்துக் கொண்டிருந்த வேளையில், பிர்கேடியர் என தன்னை கூறி இராணுவத்தைச் சேர்ந்தவர் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார்.
இங்கு படம் எடுக்க கூடாது என கூறியதாகவும் தம்முடன் வந்த ஊடகவியலாளர்களின் கமராக்களில் இருந்த படங்களை பலவந்தமாக வாங்கி அழித்ததாகவும் அவர் கூறினார்.
எனக்கு சகல அதிகாரங்களும் இருக்கிறது எனவும் என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் எனவும் பிர்கேடியர் கூறி எச்சரித்ததாக புலி)கூட்டமைப்பின் ஈனபிறவி பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்
தெரிவித்தார்.

No comments:
Post a Comment