Wednesday, October 16, 2013

யாழ். விக்டோரியா வீதியிலுள்ள அழகுபடுத்தும் பயிற்சி நிலையமொன்றின் மலசலகூட குழியிலிருந்து இன்று குண்டுகள் மீட்பு!

Wednesday, October, 16, 2013
இலங்கை::யாழ். விக்டோரியா வீதியிலுள்ள அழகுபடுத்தும் பயிற்சி நிலையமொன்றின்  மலசலகூட குழியிலிருந்து இன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 
 
6 மோட்டார் குண்டுகளும், ஒரு ஆர்.பி.ஜி ரக குண்டுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக யாழ்  பழைய மலசலகூடக் குழியினை தூர்வாறும் போதே இந்தக் குண்டுகள் இருந்தமை அவதானிக்கப்பட்டு இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
 
அவ்விடத்திற்கு சென்ற இராணுவத்தினர்  குண்டுகளை மீட்டுச் சென்றனர்.  2011ஆம் ஆண்டில் மக்களிடம் இந்தப் பிரதேசம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

No comments:

Post a Comment