Saturday, October 5, 2013

சுவிட்சர்லாந்தில் கைதான புலிகளின் ஆதரவாளர்களை இலங்கைக்கு நாடுகடத்த உத்தரவு!

Saturday, October 05, 2013
ஜெனிவா:சுவிட்சர்லாந்தில்  புலிகளின் ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இரண்டு இலங்கை தமிழர்களை அந்நாடு இலங்கைக்கு நாடு கடத்துகிறது.

சுவிட்சர்லாந்தில் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தி இவர்களின் புகலிடக் கோரிக்கையானது 2011–ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. மேலும் இவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லுமாறு சுவிஸ் அரசாங்கம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment