Saturday, October 26, 2013
இலங்கை::பாதுகாப்ப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (ஒக்.25) லக்ஸ்மன் கதிர்காம நிலையத்தில் இடம்பெற்ற “மோதல்களுக்கு பின்னரான நல்லிணக்கம்” தொடர்பில் தென்னாபிரிக்கா- இலங்கை கூட்டு உரையாடலில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இலங்கைக்கும் தென்னாபிரிக்கவுக்கும் இடையிலான முதல் கூட்டு கருத்தரங்கு இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தென்னாபிரிக்காவின் பல புகழ் பெற்ற பேச்சாளர்கள் அரசியல், பொது மன்னிப்பு,வரலாறு போன்ற விடயங்களை நல்லிணக்கம் தொடர்பாக தங்களது அநுபவங்களை பரிமாரிக் கொண்டனர்.
இந்நிகழ்வில் விமானப்படைத்தளபதி எயார் மாஷல் ஹர்ச அபேவிக்ரம இராணுவ உயர் அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment