Thursday, October 24, 2013

கொழும்பில் ஜ.நா.அமையத்தின் 68வது ஆண்டு வைபவம்!

Thursday, October 24, 2013
இலங்கை::ஜக்கிய நாடுகள் அமையத்தின் 68வது ஆண்டு நினைவு வைபவம் கொழும்பு விசப் கல்லூரியில் நடைபெறற்து.
 
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வெளி விகார பதில் அமைச்சர் நியுமல் பெரேரா கலந்து கொண்டார்.
 
இந்நிகழ்வினை ஜக்கிய நாடுகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இலங்கைக்கான ஜக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியும் கலந்து கொண்டார்.
 
பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment