Thursday, September 19, 2013
கோலாலம்பூர்::மலேசியா – கோலாலம்பூரில் நோபயர் சோன் என்ற புலிகளின் ஆதரவு செனல் 4 தொலைகாட்சியின் இ
புசாட் கோமாஸ் நிகழ்ச்சித் திட்டத்தின் அதிகாரிகள் இந்த காணொளியை திரையிட்டிருந்தனர்.
இதற்காக அந்த நிகழ்ச்சித் திட்டத்தின் இணைப்பாளர் லீனா ஹெண்றீ மற்றும் மேலும் இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.
ஏனைய இரண்டு பேரும் பின்னர் காவற்துறை பிணையில் விடுக்கப்பட்டனர்.
எனினும் மலேசிய திரைப்பட்ட சட்டத்தின் கீழ் லீனா ஹெண்றீக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லங்கையின் யுத்த களம் தொடர்பான காணொளியை திரையிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோலாலம்பூர்::மலேசியா – கோலாலம்பூரில் நோபயர் சோன் என்ற புலிகளின் ஆதரவு செனல் 4 தொலைகாட்சியின் இ
புசாட் கோமாஸ் நிகழ்ச்சித் திட்டத்தின் அதிகாரிகள் இந்த காணொளியை திரையிட்டிருந்தனர்.
இதற்காக அந்த நிகழ்ச்சித் திட்டத்தின் இணைப்பாளர் லீனா ஹெண்றீ மற்றும் மேலும் இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.
ஏனைய இரண்டு பேரும் பின்னர் காவற்துறை பிணையில் விடுக்கப்பட்டனர்.
எனினும் மலேசிய திரைப்பட்ட சட்டத்தின் கீழ் லீனா ஹெண்றீக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோலாலம்பூரில் புலிகளின் ஆதரவு செனல் 4 தொலைகாட்சியின் நோபயர்சோனை காண்பித்தவர்கள் கைது!

No comments:
Post a Comment