Monday, September 02, 2013
இலங்கை::அரச வங்கிகள் தனியார் மயப்படுத்தப்படும் என்ற செய்திகளில் உண்மையில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
இலங்கை::அரச வங்கிகள் தனியார் மயப்படுத்தப்படும் என்ற செய்திகளில் உண்மையில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், சில செய்தித்தாள்களில் அரச வங்கிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன
எனினும் அதில் உண்மையில்லை
எனினும் அதில் உண்மையில்லை
நாட்டின் மீது அபிமானம் கொண்டவர்கள் தற்போது இடம்பெறுகின்ற அபிவிருத்திகளை கருத்திற்கொண்டு தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும்
அதனை விடுத்து பொய் பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டாம் என்று ஜனாதிபதி கேட்;டுக்கொண்டார்.

No comments:
Post a Comment