Friday, September 20, 2013
இலங்கை::மீண்டும் ஒரு யுத்தத்திற்கு செல்ல நீங்கள் தயாரா? என்ற சுவரொட்டிகள் யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.
இரு தடவைகள் சிந்தியுங்கள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு செல்ல நீங்கள் தயாரா?
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கா உங்கள் வாக்குகள்?
மேற்கண்டவாறு எழுதப்பட்ட சுவரொட்டிகள் பல இடங்களில் ஓட்டபட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளன.
ஆனால் நேற்று இரவு இந்த சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment