Thursday, September 19, 2013
இலங்கை::தேர்தலுக்கும் இராணுவத்தினருக்கும் எந்த தொடர்புமில்லை என இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை::தேர்தலுக்கும் இராணுவத்தினருக்கும் எந்த தொடர்புமில்லை என இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனரே தவிர அவர்கள் தேர்தலில் நேரடியாவோ, மறைமுகமாகவோ பங்கெடுக்கவில்லை.
போருக்கு பின்னர் வடக்கில் மீள்குடியேற்ற பணிகள், மறுசீரiமைப்பு பணிகள், நிர்மாணப் பணிகள், புனர்வாழ்வு பணிகள் போன்ற நலன்புரி நடவடிக்கைகளிலேயே இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment