இலங்கை::ஜ.தே. கட்சி தற்பொழுது முஸ்லீம் காங்கிரஸ் ஆகிவிட்டது. கண்டியில் முஸ்லீம் வாக்குகளைக் பெறுவதற்காக 9 முஸ்லீம் வேட்பாளர்களை ஜ.தே.கட்சி நிறுத்தியிருந்தது. இதனால்தான் ஐ.தே.கட்சிக்கு 30 வீதவாக்குகள் கண்டியில் கிடைத்துள்ளன. ஆனால் கண்டியில் போட்டியிட்ட முஸ்லீம் காங்கிரஸ் கூட தமிழ்சிங்களவேட்பாளர்களைநிறுத்தியிருந்தது.ஆனால் புத்தளம் குருநாகலில் மற்றும் கண்டியில் இனவாதகட்சியான முஸ்லீம் காங்கிரசுக்கு முஸ்லீம்கள் வாக்களிக்காமல் 30 வீதமான முஸ்லீம் வாக்குகள் ஜக்கியமக்கள் சுதந்திரமுன்னணிக்கும் முறை கிடைத்துள்ளது. எனஅமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மேற்கண்டவாறுஅமைச்சர் விமல் வீரவன்ச (23) காலியில் கொல்தி ஹோட்டலில் 450 அரசசேவையாளர்களுக்கு 130 மில்லியன் ருபா வீடமைப்புக் கடன் வழங்கிவைக்கும் வைபவத்திலேயே தெரிவித்தார்.
அமைச்சர் விமல் வீரவன்சஅங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் வயம்ப மாகாணசபையில் குருநாகலில் பண்டுஸ்நுவரதேர்தல் தொகுதியில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கட்சிக்கு 40ஆயிரம் வாக்குகளும் ஐ.தே.கட்சிக்கு 4000ஆயிரம் வாக்குகள்மட்டுமே கிடைத்துள்ளது.
இதில் இருந்துவிளங்குவதுதேசியகட்சியானஐ.தே.கட்சிமக்களதுவிசுவாசம் இல்லாமல் அறவே இல்லாமல் போகக் கூடியநிலையில் உள்ளது.
புத்தளம் மற்றும் குருநாகலில் 30 வீதமான முஸ்லீம்கள் இனவாதஅரசியலில் இருந்துவிலகிதேசியஅரசியலான ஜக்கியமக்கள் சுதந்திர முன்னணிக்கு இம்முறை வாக்களித்துள்ளனர். அதே போன்று வடக்கிலும் 20 வீதமான தமிழ் மக்கள் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியைஆதரித்துள்ளனர். அரசாங்ககட்சிக்கு7 ஆசனங்களை வடக்கில் பெற முடிந்துள்ளது. இதனை எதிர்காலத்தில் 20 வீதத்தை 40 – 60வீதத்துக்குசிறுபாண்மைவாக்குகளைபெறக்கூடியவகையில் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ச செயல் திட்டத்தினை வகுக்க வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகங்களும் ஐ.தே.கட்சியைஒருமலர் வலயம் போன்றும் மகிந்தர ராஜபக்சஅரசைஒரு விரோத பார்வையிலேயே நோக்கிவந்தனர். ஆனால் வடக்கில் துவக்கு ஏந்தியவர்களுக்கு ஒரு ஜனநாயக ரீதியில் தமிழ் மக்கள் தமது வாக்குபலத்தை பாவிப்பதற்கு சர்ந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே.
வெளிநாட்டு உள்நாட்டு வங்கிக் கடன்களில் 80 வீதத்தை வடகிழக்கில் உள்ள அபிவிருத்திகளுக்கே அரசு செலவு செய்துள்ளது. இதில் உள்ளூர் பாதை அபிவிருத்தி மிண்சாரம், நீர்விநியோகம் நெடுஞ்சாலை போன்ற பாரிய அபிவிருத்திகளை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாகும். இதனை வடகிழக்கு மக்கள் அனுபவித்துவருகின்றனர். இத் திட்டங்களைதொடர்ந்தும் முன்நெடுத்துச் செல்வதற்கு மத்திய அரசின் கீழ்தான்அதிகாரம் உள்ளது.
சகலஅமைச்சுக்களும் அதிகாரங்களும்அரசிடம்தான் உள்ளன. வடக்கு மாகாணசபையை விக்னேஸ்வரன் ஆட்சிசெய்வதென்றால் கூட மத்திய அரசுதான் நிதிமற்றும் அதிகாரங்களை அவருக்கு வழங்கவேண்டும். எனஅமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். வடக்கில் 78வீதமான தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கேவாக்களித்துள்ளனர். ஆனால் 87ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து மாகாணசபைகள் தேர்ததல்கள் நாட்டில் ஏனைய பகுதிகளில் மக்கள் 55-68 வீதத்திலேயேவாக்களித்துள்ளனர்.
ஆனால் வடக்கில்மட்டும் 80வீதத்தில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.
இதில் இருந்து இம் மக்கள் சர்வதேசத்திற்குசொல்லும் செய்திஎன்ன?
ஆனால் ஜக்கியமக்கள் சுதந்திர முனன்ணியுத்தம் செய்தஅரசு,யுத்தத்னால் இளைஞர்களை கொலை செய்தஅரசு. இராணுவம் மற்றும் காணிகளை வடக்கில் வைத்துள்ளது.எனச் சொல்லிவடக்குமக்கள் அரசின் கட்சிக்கு வாக்களிக்கவில்லை. என நோக்கினாலும் ஏன் ஜ.தே.கட்சி தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை.
ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு சுய நிர்ணயஆட்சி கொடுப்பதற்கும் யுத்தம் நிறுத்தம் செய்வதற்கு பிரபகரனுடன் ஒப்பந்த செய்தகட்சி ஏன் அவர்களுக்கு வடக்கில் ஒருஆசனத்தையும் பெற்றுக் கொள்ளாமல் வக்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளது.

No comments:
Post a Comment