Thursday, September 26, 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு குறித்து இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை!

Thursday, September 26, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு குறித்து இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை
 
பொதுநவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு குறித்து இலங்கைக்கும், பிரித்தானியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
 
இந்த அமர்வுகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.
 
நியூயோர்க்கில் நடைபெற்று வரும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இரு நாட்டு அமைச்சர்களும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment