Saturday,September,14, 2013
இலங்கை::பிரித்தானிய பிரதமரின் இலங்கை விஜயம் வரவேற்கப்பட வேண்டியது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் கொழு
ம்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுவரையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை விடவும் சிறந்த அமர்வாக இலங்கை அமர்வினை மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment