Thursday, September 05, 2013
இலங்கை::இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற இந்த சந்திப்பின் போது இரு நாடுகளும் எதிர் நோக்கும் மீனவர் பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

No comments:
Post a Comment