Saturday, September 07, 2013
இலங்கை::தமிழ், சிங்கள, மூஸ்லீம் இன வாத அரசியல் கட்சிகளை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்
கொள்ள வேண்டும்: ரொஹான் குணரத்ன! இலங்கை::தமிழ், சிங்கள, மூஸ்லீம் இன வாத அரசியல் கட்சிகளை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்
தமிழ், சிங்கள, மூஸ்லீம் இன வாத அரசியல் கட்சிகளை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச நிபுணர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
எமது செய்திப் பிரிவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள புலிகள் நான்கு பிரிவுகளாக பிரிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த முறை வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் ஆனது, வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு ஒப்பானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment