Sunday, September 15, 2013
இலங்கை::இந்திய பிரதமர் மன்மோகன் சிங், நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை::இந்திய பிரதமர் மன்மோகன் சிங், நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பதற்கு பிரதமர் மன் மோகன்சிங் நிபந்தனைகளை விதித்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இவ்வாறான எவ்வித அறிவிப்பும் தமக்கு விடுக்கப்படவில்லை என கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment