Monday, September 02, 2013
இலங்கை::மகசின் சிறைச்சாலை புலிகளுடன் தொடர்புகொண்ட பிபிசி தமிழோசை செய்தியாளரிடம் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!
இலங்கை::மகசின் சிறைச்சாலை புலிகளுடன் தொடர்புகொண்ட பிபிசி தமிழோசை செய்தியாளரிடம் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!
பிபிசி தமிழோசைக்காக கடந்த சுமார் 15 ஆண்டுகளாக வட இலங்கையிலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மாணிக்கவாசகத்துக்கு, இந்த அழைப்பாணைக்கான காரணங்கள் குறித்து முன்னதாக அறிவிக்கப்படவில்லை.
விசாரணையின்போது, மாணிக்கவாசகம் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு புலி விசாரணைக்கைதிகளிடமிருந்து கடந்த சில மாதங்களில் வந்த சில கைத்தொலைபேசி அழைப்புகள், மற்றும் அவர் திரும்ப அவர்களுக்கு விடுத்த அழைப்புகள் பற்றி விசாரிக்கப்பட்டார்.

No comments:
Post a Comment