Monday, September 23, 2013

தமிழ் தேசிய கூட்டணி வெற்றி வரவேற்க கூடியது: ஜி.கே.வாசன் பேட்டி!

Monday, September 23, 2013
சென்னை::தமிழ் தேசிய கூட்டணி வெற்றி வரவேற்க கூடியது: ஜி.கே.வாசன் பேட்டி
 
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த மத்திய மந்திரி ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
 
இலங்கை வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது வரவேற்க தக்கது. தமிழ் தேசிய கூட்டணிக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment