Wednesday, September 04, 2013
இலங்கை::வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்புக்கு ஆதரவாக மனோ கணேசன் பிரசாரம்!

வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்புக்கு ஆதரவாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஈடுபடவுள்ளார்.
இந்த வார இறுதியில் வட மாகாணத்தில் இடம்பெறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டங்களில் மனோ கணேசன் கலந்துகொள்ளவுள்ளார்.

No comments:
Post a Comment