Wednesday, September 4, 2013

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா இன்று புதன்கிழமை யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்!

Wednesday, September 04, 2013
இலங்கை::இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா இன்று புதன்கிழமை யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா கொழும்பிற்கு வெளியில் மேற்கொ

வட மாகாண சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்ற நிலையிலேயே இவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விஜயத்தின்போது வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கம் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

No comments:

Post a Comment