Friday, September 20, 2013

மன்னார் மாவட்டத்தில் உள்ள 70 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு!

Friday, September 20, 2013
இலங்கை::மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்காண வாக்குப்பெட்டிகள் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் குறித்த வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.மன்னார் மாவட்டத்தில் 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment